Map Graph

கிருஷ்ண பலராமர் கோயில்

உத்திரப் பிரதேசத்தில் உள்ள கோயில்

கிருஷ்ண பலராமர் கோயில், இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் அமைந்த மூன்று கோயில்களின் தொகுதி ஆகும். இக்கோயில் வளாகத்தை இஸ்கான் பக்தி இயக்கத்தினர் 1977-ஆம் ஆண்டில் நிறுவினர். இக்கோயில் வளாகத்தில் ராதை-கிருஷ்ணருக்கு இராதா சியாம்சுந்தர் எனும் பெயரில் ஒரு கோயிலும், கிருஷ்ணர்-பலராமர் பெயரில் ஒரு கோயிலும் மற்றும் சைதன்யர்-நித்தியானந்தர் கோயிலும் உள்ளது.

Read article
படிமம்:Iskon_Temple,_Vrindawan.jpgபடிமம்:Radha_Syamasundar_Vrindavan_Radhastami_2004.jpgபடிமம்:Samadhi_Mandir,_Srila_Prabhupad,_ISKCON,_Vrindavan.jpgபடிமம்:Commons-logo-2.svg